அமெரிக்க போர் விமானங்களை தாக்கியதா ஈரான்?
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: பெர்சியன் வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களை ஈரான் போர் விமானங்கள் சுட்டதாக அமெரிக்கா தெரிவித்திருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்பாக நவம்பர் 1- ந்தேதியன்று பெர்சியன் வளைகுடா கடற்பரப்பில் அமெரிக்க ஆளில்லா போர் விமானங்கள் பறந்தன. அவற்றை ஈரான் போர்விமானங்கள் சுட்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்க விமானங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில் இத்தகைய ஈரானின் தாக்குதல் குறித்து அமெரிக்கா மவுனம் சாதித்தது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டிருக்கிறது. இதனால் இப்படி ஒருதாக்குதல் நடந்ததே சந்தேகத்துக்குரியது என்றும் கூறுகின்றனர்.
More From
-
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
அமெரிக்காவில் இந்திய தொழிலதிபர் குடியுரிமை பறிப்பு.! டிரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை.. பரபர பின்னணி -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி!












Click it and Unblock the Notifications