பாக். அமைச்சர் ஹினா ரப்பானி- பிலாவல் 'கள்ளக் காதல்' செய்தி பரப்பியவர் கைது

ஹினா ரப்பானிக்கும் பிலாவல் பூட்டோவுக்கும் இடையேயான காதல் விவகாரம் அண்மையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இருவரும் பாகிஸ்தானைவிட்டு ஓடிப் போகவும் முடிவு செய்துவிட்டதாகவும் கூட செய்திகள் வெளியாகின. இருவரும் கிஸ் அடிக்கும் படங்களும் வெளியாயின. இதனால் ஹினா ரப்பானியின் வெளியுறவுத் துறை அமைச்சர் பதவிக்கு வேட்டு வைக்கப்படும் நிலை இருந்தது.
ஆனால் இருவருமே இதை மறுத்த நிலையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பின்னணி இருப்பதாகவும் இதன் தூண்டுதலிலேயே வங்கதேச இணைய பத்திரிகையில் இச்செய்தி வெளியானதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஹினா ரப்பானி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். அவர் அங்குள்ள நிலையில் காதல் கிசுகிசுவை பரப்பிய சலாவுதின் ஷோயப் செளத்ரி என்பவரை பண மோசடி வழக்கில் அந்நாட்டு பொலீசார் கைது செய்திருக்கின்றனர். இவர் ஏற்கெனவே இஸ்ரேலின் மொசாட் உளவுப் படைக்கு வேவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் சிறைக்குப் போனவர்தான் சலாவுதின்.
இருப்பினும் பாகிஸ்தான் - வங்காள தேசத்திற்கிடையே பிரச்சனை ஏற்படுத்தாமல் இருக்க சௌத்ரி முன்கூட்டியே கைது செய்யப்பட்டுள்ளார் என வங்காள தேச ஊடகங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.
A controversial editor of a Bangladeshi online magazine, who had created a stir by alleging a romantic link between PPP chief Bilawal Bhutto and Pakistan Foreign Minister Hina Rabbani Khar, has been jailed on charges of money embezzlement.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications