செல்போன், பைக், பின்னால் பெண் இருந்தால் ஆக்சிடன்ட்தான்.. சொல்கிறார் சத்தீஸ்கர் முதல்வர்!
டெல்லி: அழகான் பெண்கள் மற்றும் செல்போன்களால் தான் சாலை விபத்துகள் ஏற்படுகிறது என்று சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிராக ஏதாவது கருத்து கூறி சர்ச்சையில் சிக்குவது அரசியல்வாதிகளுக்கு வழக்கமாகிவிட்டது. பெண்களுக்கு செல்போன் எல்லாம் தேவையில்லை என்று பிஎஸ்பி எம்.எல்.ஏ. ஒருவர் கூறியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்.
சாலை பாதுகாப்பு தொடர்பாக நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ராமன் சிங் பேசியதாவது,
சாலை விபத்துகளில் இளைஞர் இறப்பது அதிகரித்து வருகிறது. நல்ல பைக், நல்ல செல்போன் மற்றும் அழகான காதலி இருந்தால் விபத்துகள் நடக்கும். சாலை விபத்துகளில் சிக்கி இறப்பவர்களில் 55 முதல் 60 சதவீதம் பேர் இளைஞர்.
இளைஞர்கள் செல்போனில் பேசியபடி பைக் ஓட்டினால் விபத்துகள் தான் நடக்கும். அதனால் அவர்கள் வண்டி ஓட்டும்போது செல்போனில் பேசும் பழக்கத்தை விட வேண்டும். ஆயிரக்கணக்கில் செலவு செய்து நல்ல பைக் வாங்கும் மக்கள் சில நூறு ரூபாய் கொடுத்து ஹெல்மெட் வாங்க தயங்குகிறார்கள் என்றார்.
அழகான பெண்களால் விபத்துகள் ஏற்படுகிறது என்று அவர் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications