பாஜக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்: ஜெதீஷ் ஷெட்டர்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து அதனால் அது விரைவில் கவிழும் என்று வெளிவரும் செய்தியில் உண்மை இல்லை. கர்நாடகத்தில் பாஜக அரசு 5 ஆண்டுகளை நிச்சயம் நிறைவு செய்யும் என்பதால் யாரும் குழம்பிக்கொள்ள வேண்டாம். நான் பாஜகவில் உள்ளேன். அந்த கட்சியின் சார்பில் முதல்வராக உள்ளேன். நான் என்றென்றும் பாஜகவில் தான் இருப்பேன்.
மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ நக்சலைட்டுகளுக்கு அரசு தொடர்ந்து வாய்ப்பளித்து தான் வருகிறது. ஆனால் அவர்கள் தான் அதை கண்டுகொள்ளவில்லை. அவர்கள் தங்களிடம் உள்ள ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் அவர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுப்போம் என்று அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை நக்சலைட்டுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிமுள்ள இடங்களை மேம்படுத்துவதினால் நக்சல் இயக்கங்களுக்கு முடிவு கட்ட முடியும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications