இங்கிலாந்திலேயே சிறந்த மார்பு இவருக்குத்தானாம்...!
லண்டன்: இங்கிலாந்திலேயே சிறந்த மார்புகளைக் கொண்ட பெண் ஹாலி வில்லக்பிதான் என்று ஒரு கருத்துக் கணிப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.அல்டிமோ ப்யூட்டி என்ற பெண்களுக்கான உள்ளாடை தயாரிப்பு நிறுவனம் ஒரு சர்வே நடத்தியது. அதில் கருத்து தெரிவித்த பெண்களில் 60 சதவீதம் பேரின் வாக்கு ஹாலிக்கே விழுந்துள்ளதாம்.

அழகான மார்பு ஹாலிக்கே
இந்தக் கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட பெண்களில் 60 சதவீதம் பேர் மிக அழகான மார்புகளைக் கொண்டவர், கவர்ச்சிகரமான மார்புகளைக் கொண்டவர் ஹாலி என்று கூறியுள்ளனர்.

2வது இடம் செரில் கோலுக்கு
செரில் கோலுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இவரது மார்புகள்தான் அழகு என்று கூறியோர் 19 சதவீதம் பேர்.

கேட் மிடில்டனின் மார்புகளுக்கு 3வது இடம்
இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் மார்புகளுக்கு பெண்கள் மனதில் 3வது இடமே கிடைத்துள்ளது. 14 சதவீதம் பேர் கேட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

ஜெஸ்ஸிகாவுக்கு 5.. கேட் மோஸுக்கு 2
ஜெஸ்ஸிகா என்னிஸ் 5 சதவீத ஆதரவுடன் 4வது இடத்தையும், கேட் மோஸ் 2 சதவீத ஆதரவுடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

26 வயதில்தான் சூப்பர்
சரி உங்களது மார்பு எப்போது அழகாக இருந்ததாக உணர்கிறீர்கள் என்ற கேள்விக்கு 26 வயதில்தான் எங்களது மார்புகள் அழகாக இருந்ததாக 38 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

டீன் ஏஜில்தான் நல்லாருந்துச்சு
டீன் ஏஜ் வயதில்தான் தங்களது மார்பகங்கள் அழகாக இருந்ததாக 28 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 14 சதவீதம் பேர் 30 வயதில் நன்றாக இருந்ததாக கூறியுள்ளனர்.

ரொம்பப் பிடித்த சைஸ் 34
பெண்களிடையே 34 டி அல்லது டிடி சைஸ்தான் மிகவும் பிடித்தமான பிரா சைஸாக உள்ளதாகவும் இந்த சர்வேயில் தெரிய வந்துள்ளதாம்.

கிளீவேஜைப் பெரிதாக்க பணத்தைக் கொட்டத் தயார்
அதேபோல 20 சதவீத பெண்கள் தங்களது கிளீவேஜ் அழகை விரிவுபடுத்த ஆபரேஷன் செய்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும், அதற்காக செலவிடத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளனராம்.

மார்புகள் தொங்கிப் போவதுதான் பெரும் கவலை
பெரும்பாலான பெண்களுக்கு அதாவது 35 சதவீத பெண்களுக்கு மார்புகள் தொங்க ஆரம்பிப்பதுதான் பெரும் கவலை தருவதாக தெரிவித்துள்ளனர்.

சிறிய மார்பகம்.. சிறிய காம்பு
அதேபோல சிறிய மார்பகம் கவலை தருவதாக 16 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரிய அளவிலான காம்பு இல்லை என்று 2 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெரிய மார்பும் கவலைதான்
பெரிய மார்பமாக இருப்பது கவலை தருவதாக 12 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இரு மார்பகங்களும் சம சைஸில் இல்லாதது கவலை தருவதாக 9 சதவீதம் பேர் கவலை தெரிவித்துள்ளனர்.

சிறப்பான க்ளீவேஜ் மன்றோவுக்குத்தான்
மறைந்த மர்லின் மன்றோவுக்குத்தான் மிக அழகான கிளீவேஜ் இருந்ததாக 61 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இதில் 2வது இடம் இவா ஹெர்ஸிகோவாவுக்குக் கிடைத்துள்ளது. கேட் வின்ஸ்லெட் 3வது இடத்திலும், லிஸ் ஹர்லி 4வது இடத்திலும் உள்ளனர்.

கேத்தி பிரைஸுக்குத்தான் மோசமான கிளீவேஜ்
மோசமான கிளீவேஜ் கொண்ட பிரபலமாக கேத்தி பிரைஸைக் கை காட்டியுள்ளனர். அவருக்கு 45 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. 2வது இடம் ஜோடி மார்ஷுக்கும், 3வது இடம் கியானித் பால்த்ரோவுக்கும், 4வது இடம் கெர்ரி கேட்டனாவுக்கும் கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications