தேசிய கீத அவமரியாதை வழக்கு: மத்திய அமைச்சர் சசிதரூருக்கு எதிராக விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவு
கொச்சி: தேசிய கீதத்தை அவமரியாதை செய்ததாக மத்திய அமைச்சர் சசிதரூருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கு என்ன?
கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் பாடப்பட்டபோது, பார்வையாளர்களை அமெரிக்கர்களைப் போல வலது கையை மார்பில் வைத்துக் கொண்டு நிற்கக் கூறினார் என்பது புகார்.
சசி தரூரின் இந்த நடவடிக்கை தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல் என்று மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பொதுச்செயலர் ஜாய் கைதாரத் எர்ணாகுளத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய சசி தரூர் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்த் கேரள உயர்நீதிமன்றத்திலும் சசி தரூர் மனுத்தாக்கல் செய்தார். கேரள உயர்நீதிமன்றமும் சசி தரூரின் மனுவை நிராகரித்து விசாரணையை தொடர்ந்து நடத்த உத்தரவிட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சசி தரூர், சம்பந்தபட்ட வீடியோ காட்சியை பார்த்து முடிவு செய்யுங்கள் என்பதுதான் என் வேண்டுகோள். கடைசிவரை நான் நீதிமன்றத்தில் போராடுவேன் என்றார்.
சர்ச்சைக்கு மறுபெயர்தான் சசிதரூரோ!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications