பொதுமக்களை பலி கொடுத்தேனும் புலிகளை அழிப்பதில் தீவிரம் காட்டியது இலங்கை அரசு: ஐ.நா. அதிகாரி

இலங்கை இறுதிப் போரில் ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகள் பற்றிய விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் ஜான் ஹோம்ஸ் கூறியுள்ளதாவது:
இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நடந்தது என்பதை பகிரங்கப்படுத்தியிருந்தாலோ அல்லது அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை தெரிவித்திருந்தாலோ மோதல்களை நிறுத்தியிருக்க முடியும் என்பதை ஏற்க முடியாது.
இறுதிப் போரில் எத்தனைபேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து யாருக்கும் உறுதியான தகவல் தெரியாது. இதனால் ஐ.நா. மீது மட்டுமே முழு குற்றத்தையும் சுமத்துவது ஏற்புடையது அல்ல.
என்ன விலையை கொடுத்தாவது அல்லது பொது மக்களை பலி கொடுத்தாவது தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற முடிவில் இலங்கை அரசு உறுதியாக இருந்தது. இந்தத் திட்டத்தை எந்த ஒரு நாடும் தடுத்து விட கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இலங்கை அரசு செயல்பட்டது. உண்மையில் அப்போது மிகவும் சங்கடமான ஒரு நிலையில்தான் ஐ.நா. இருந்தது என்று அவர் கூறியுள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications