சி.ஐ.ஏ. தலைவரின் செக்ஸ் லீலையில் ரகசியம் 'லீக்' ஆனதா? - விசாரணையில் தெரியும்...: ஒபாமா
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, சி.ஐ.ஏ. அமைப்பின் தலைவராக இருந்த பெட்ரய்ஸ் நேர்மையானவராக செயல்பட்டார். அவரேதான் சிஐஏ தலைவராக நீடிக்க தமக்கு தார்மீக தகுதி இல்லை என்று உணர்ந்து ராஜினாமா செய்திருக்கிறார்.
அவர் பவுலா பராட்வெல்லுடன் உறவு வைத்திருந்த போது நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான விவரங்கள் லீக் ஆனதா என்பது பற்றி விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். அதுவரை ஒருவரை குற்றம் கூற முடியாது. அனைத்துமே விசாரணையின் முடிவில்தான் தெரியவரும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications