சீனாவின் புதிய அதிபராக ஜி ஜின்பிங் தேர்வு- மார்ச்சில் பதவியேற்பு
பெய்ஜிங்: சீனாவின் புதிய அதிபராக ஜி ஜின்பிங்கும் புதிய பிரதமராக லி கெக்யாங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வரும் மார்ச் மாதம் இருவரும் பதவியேற்க உள்ளனர்.
சீனாவின் அதிபராக கடந்த 10 ஆண்டுகளாக பதவி வகித்து வருபவர் ஹூ ஜிண்டாவோ. இதனால் ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் செய்ய கம்யூனிஸ்டு கட்சியின் உயர்நிலை குழு கூட்டம் பெய்ஜிங்கில் ஒருவார காலமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிபர் ஹூ ஜிண்டாவோ தானும், பிரதமர் வென் ஜியாபாவோவும் பதவி விலகுவதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கட்சியின் மத்திய கமிட்டிக்கு ஜி ஜின்பிங் , லி கெக்யாங் (புதிய பிரதமர்) ஆகியோரும் பெண் தலைவரான லூ யாங்டோங் உள்பட புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து 25 உறுப்பினர்களை கொண்ட போலிட்பீரோ கூடி புதிய அதிபர், பிரதமர் ஆகியோரை முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். அதன்பிறகு அதிபர் ஹூ ஜிண்டாவோ, பிரதமர் வென் ஜியாபாவோ ஆகியோர் இன்று முதல் கட்சி பொறுப்புகளில் இருந்து விலகி விடுவார்கள். புதிய அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி கெக்யாங் ஆகியோர் மார்ச் மாதம் பதவி ஏற்பர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications