ஐயோ, இதுவேறயா.... 3 மாதத்தில் 5 வது முறை பழுதான தூத்துக்குடி அனல்மின் நிலையம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழுதை சரி செய்ய இன்னும் 2 நாட்கள் ஆகும் என்பதால் மின்விநியோகத்தில் பாதிப்பு ஏற்படக் கூடிய நிலைமை உருவாகி இருக்கிறது.
தூத்தூக்குடி செயல்பட்டு வரும் அனல்மின் நிலையம் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. இங்கு மொத்தம் 5 யூனிட்கள் உள்ளன.
கடந்த 3 மாத காலங்களில் 5 முறைக்கு பழுதை சந்தித்துவிட்டது தூத்துக்குடி அனல் மின்நிலையம் . தற்போது 3-வது யூனிட்டின் கொதிகலன் பகுதி குழாயில் நேற்று பழுது ஏற்பட்டிருக்கிறது. இதனால் மின் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
தற்போது பழுதை சீரமைக்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். ஏற்கெனவே மின்வெட்டில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்படியான மின்நிலையங்களும் பழுதடைந்துவிட்டால் மின்விநியோகத்தில் கடுமையான பாதிப்பையே ஏற்படுத்தும்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications