திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மல்லு கட்டும் ஜி.கே.வாசன். கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தியால் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மேலிடப் பார்வையாளரான கேரள மாநிலத்தின் பி.வி. தாம்பனிடம் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களும் போட்டிபோட்டு மனுக்கொடுத்தனர். ஜி.கே.வாசனுக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் திருச்சி தொகுதியைக் கோரி மனு கொடுத்திருக்கின்றனர். அதேபோல் திமுக கூட்டணியிலேயே வரும் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என்றும் இருதரப்பும் மனு கொடுத்திருக்கின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலாளரான ஜெரோம் ஆரோக்கியராஜுக்கும் திருச்சி மாவட்டத்தில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்திருக்கின்றனர்.
மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் ஜி.கே.வாசன், காவிரி டெல்டா தொகுதி ஒன்றில் போட்டியிட விரும்புகிறார். திருச்சி கிடைக்காமல் போனால் மயிலாடுதுறை, தஞ்சாவூரில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் இருந்தால் திருச்சி எப்படியும் தங்களுக்கு கிடைக்கும் என கருதுகிறது. கடந்த தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திருச்சியை காங்கிரஸ் இழந்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications