தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் என்ன தான் நடக்கிறது: மீண்டும் பழுதாம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மீண்டும் பழுது ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 யூனிட்கள் உள்ளன. அவற்றில் இருந்து தினமும் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த 5 யூனிட்களுமே மிகவும் பழையதாகிவிட்டது. இதனால் அவை அடிக்கடி பழுதடைந்து வருகின்றன. கடந்த 6 மாதங்களாக அந்த 5 யூனிட்களில் தீ விபத்து, தொழில்நுடப்க் கோளாறும் மாறி மாறி ஏற்பட்டு வருவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
ஏற்கனவே தமிழகத்தில் கடும் மின்பற்றாக்குறை உள்ள நிலையில் தூத்துக்குடி அனல் மின் நிலைய்ததில் அடிக்கடி பழுது ஏற்படுவது மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள 5வது யூனிட்டின் கொதிகலனில் இன்று காலை பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த யூனிட்டில் இருந்து கிடைக்கும் 210 மெகாவாட் மின்சாரம் கிடைக்காது. அனல் மின் நிலைய என்ஜினியர்கள் பழுதை சரி செய்து வருகின்றனர். இன்று மாலைக்குள் பழுது பார்க்கும் பணி முடிந்துவிடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் 3வது யூனிட்டில் பழுது ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications