காவிரி பிரச்சனை: கர்நாடக முதல்வரை சந்திக்க 29ம் தேதி பெங்களூர் செல்லும் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கோரி தமிழக அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அம்மனுவில் நடப்பு சம்பா சாகுபடிக்கான தண்ணீரை உடனே கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடவும் வலியுறுத்தப்பட்டது.
காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் இருக்கும் வழக்குகளுடன் சேர்த்து இம்மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது. இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் விவசாயிகளின் நலன் கருதி தமிழகம் மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் இருவரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வரும் 29ம் தேதி பெங்களூர் செல்கிறார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications