சேலம் மாவட்ட திமுக பொறுப்பாளராக சிவலிங்கம் நியமனம்: வீரபாண்டியார் மகன் அதிருப்தி
சென்னை: சேலம் மாவட்ட திமுக செயலாளராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மறைந்ததையடுத்து அந்த மாவட்ட திமுக பொறுப்பாளராக எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் எம்.எல்.ஏவான இவர் இதுவரை திமுக மாவட்ட துணைச் செயலராக இருந்தார்.
இந் நிலையில் இவரை சேலம் மாவட்ட பொறுப்பாளராக கட்சித் தலைமை நியமித்து இன்று அறிவிப்பு வெளியிட்டது.
இந்த அறிவிப்புக்கு மறைந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனான ராஜா என்கிற ராஜேந்திரன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகத்தை ஒடுக்கி வைக்க பனமரத்துப்பட்டி ராஜேந்திரனை திமுக பொருளாளர் ஸ்டாலின் வளர்த்து விட்டார். இந்த இரு தரப்பும் அவ்வப்போது மோதிக் கொள்வது வழக்கமாக இருந்தது.
ராஜேந்திரனை ஸ்டாலின் வளர்த்துவிட்டதையடுத்து வீரபாண்டி ஆறுமுகம் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் ஆதரவாளராக மாறியதும் கூட நடந்தது.
இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகம் மறைவயடுத்து இந்தப் பதவிக்கு அவரது மகன் ராஜா குறி வைத்தார். ஆனால், எஸ்.ஆர்.சிவலிங்கத்தை பொறுப்பாளராக நியமித்துவிட்டது திமுக தலைமை.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications