சரக்கு போட்டு வண்டி ஓட்டிய இளைஞருக்கு டெல்லியில் நூதன தண்டனை
டெல்லி: டெல்லியில் நன்றாக குடித்துவிட்டு வண்டி ஓட்டிய இளைஞருக்கு டெல்லி நீதிமன்றம் நூதன தண்டனை விதித்திருக்கிறது.
டெல்லியைச் சேர்ந்தவர் ஆனந்த் ராவத், கடந்த மாதம் 8-ந் தேதியன்று குடித்துவிட்டு வண்டி ஓட்டி சிக்கினார். அவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அவருக்கு 5 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் திடீரென 5 நாள் சிறைத் தண்டனைக்கு பதிலாக வித்தியாசமான ஒரு தண்டனை வழங்கப்பட்டது.
தினந்தோறும் காலை 10 மணிக்கு காவல்துறை துணை ஆணையரிடம் ஆஜராகி, தென்மெற்கு டெல்லியின் பரபரப்பான சாலையில் போலீசாருடன் இணைந்து சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மாலை 5 மணிக்கு மீண்டும் காவல்துறை துணை ஆணையரிடம் ஆஜராகி கையெழுத்து போட்டுவிட்டு வீட்டுக்குப் போகலாம் என்பதுதான் அந்த நூதன தண்டனை.
இன்று முதல் இந்த நூதன தண்டனை அமலுக்கு வருகிறது.,இது குறித்துக் கூறிய நீதிபதி, ஒரு நாகரிக சமுதாயத்தில் மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். அதனைப் படித்துக் கொள்ளும் களமாக போக்குவரத்து சிக்னலை அவன் பயன்படுத்தட்டும் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications