கர்நாடகத்தைக் கண்டித்து காவிரி டெல்டாவில் 7-ந் தேதி முழு அடைப்பு: விவசாயிகள் சங்கம்
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம், 7-ந் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கர்நாடக அரசைக் கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் டெல்டா பகுதி மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும். இதே நாளில் ரயில் மறியல், பேருந்து மறியல் போராட்டங்களும் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications