சென்னை மாம்பலம் ரயில் நிலைய குப்பைத் தொட்டியில் பைப் வெடிகுண்டு?
Subscribe to Oneindia Tamil

சென்னையின் மையப்பகுதியான தியாகராயர் நகர்தான் பிரதான வர்த்தகப் பகுதி. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் கூடும் இடம். இந்த தியாகராயர் நகரில் இருக்கும் மாம்பலம் ரயில் நிலையத்தில் குப்பைத் தொட்டியில் பைப் வெடிகுண்டு போன்ற பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றப்பட்ட பொருளை சோதனை நடத்தினர். விசாரணையின் முடிவில் அது செயலிழந்த பைப் வெடிகுண்டு என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருக்கும் ரயில்வே போலீசார் பாதுகாப்பு அலுவலகம் அருகேயே இதுபோன்ற வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications