நினைத்ததை முடிப்பவர் நரேந்திர மோடி: அண்ணன் சோமாபாய் மோடி
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நினைத்ததை முடிப்பவர் என்று அவரது அண்ணன் சோமாபாய் மோடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நரேந்திர மோடி குஜராத்திற்காக உழைப்பதை வேறு எந்த மாநில முதல்வர்களுடனும் ஒப்பிட முடியாது. மேலும் மோடி முதல்வராக செய்து வரும் பணியை குஜராத்தின் வேறு எந்த முதல்வர்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. அவருக்கு மக்களின் அமோக ஆதரவு உள்ளது. அதனால் மக்கள் அவரை மூன்றாவது முறையாக குஜராத் முதல்வராக்கிப் பார்ப்பார்கள்.
நரேந்திர மோடி சிறு வயதில் இருந்தே ஒழுக்கமானவராக உள்ளார். அவர் எதையாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால், அதை எப்படியாவது செய்துவிடுவார். சிறுவனாக இருக்கும்போதே மோடிக்கு பயம் கிடையாது. ஒரு முறை வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மோடி வழியில் உள்ள குளத்தில் இருந்து ஒரு சின்ன முதலையை தூக்கிக் கொண்டு வந்தார். ஆனால் அதை வீட்டில் வைக்கக் கூடாது என்று எங்கள் அம்மா கூறிவிட்டதால் அதை அவர் வளர்க்கவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications