தேர்வில் காப்பியடித்து சிக்கியதால் பெங்களூர் மாணவி 3வது மாடியில் இருந்து குதித்தார்
பெங்களூர்: பெங்களூரில் உள்ள புனித ஜோசப் பி.யூ. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்த மாணவி தேர்வின்போது காப்பியடித்து சிக்கியதால் கல்லூரி கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள விட்டல் மல்லையா சாலையில் உள்ளது புனித ஜோசப் இந்தியன் காம்போசிட் பி.யூ. கல்லூரி. அந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.யூ.சி. படித்து வருபவர் 18 வயதாகும் பாவனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று இயற்பியல் தேர்வு எழுதிய பாவனா காப்பியடித்துள்ளார். அப்போது அந்த வகுப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் அவரைப் பிடித்துள்ளார். உடனே இது குறித்து துணை முதல்வருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவரோ பாவனாவை தேர்வு எழுதுவதை நிறுத்திவிட்டு வகுப்பறையைவிட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். இதனால் அவமானம் அடைந்த பாவனா கல்லூரி கட்டிடத்தின் 3வது மாடிக்கு சென்று அங்கு இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். கீழே விழுந்ததில் படுகாயமடைந்த பாவனாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவி்டடார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications