காவிரி நீரை திடீரென திறந்துவிட்டது கர்நாடகா

காவிரி நீர் கோரி தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழகத்துக்கு நாள்தோறும் 10 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கர்நாடகா மாநில அரசு பெல்காமில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மேலும் கர்நாடகாவுக்கு தண்ணீர் போதாது என்பதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்ற முடியாத நிலையில் இருப்பதாகவும் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியிருந்தார். இதனால் கர்நாடகா மீது இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடரக் கூடிய நிலை இருந்தது.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கர்நாடகா அரசு நேற்று இரவு முதல் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீரை திடீரென திறந்து விட்டுள்ளது.
-
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications