ஜெயலலிதாவை சந்தித்து நன்றி தெரிவித்தார் நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவைநேரில் சந்தித்து, நன்றி தெரிவித்தார்.

Nanjil sampath and Jayalalitha
மதிமுகவில் இருந்த நாஞ்சில் சம்பத் கடந்த கடந்த 4 ம் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் தன்னை அ.இ.அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

இதனையடுத்து, நாஞ்சில் சம்பத்தை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பில் நியமிக்கப்படுவதாக ஜெயலலிதா அறிவித்தார்.

இந்த நிலையில் தனக்கு பதவி அளித்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை வெள்ளியன்று நேரில் சந்தித்த நாஞ்சில் சம்பத், பூங்கொத்து கொடுத் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+