'கர்நாடக ஜனதா கட்சி' -முறைப்படி தொடங்கினார் எதியூரப்பா! பாஜக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பு!

கர்நாடகாவின் ஹாவேரியில் இன்று பிற்பகல் நடைபெற்ற பிரம்மாண்டமான மாநாட்டில் பிரம்மாண்ட பேரணியுடன் தமது கட்சியை முறைப்படி தொடங்கினார் எதியூரப்பா. எதியூரப்பாவின் புதிய அரசியல் பயணத்தில் பாஜகவின் 10க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர்.முன்னதாக எதியூரப்பா கொடுத்த காலை விருந்தில் 21 பாஜக எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். மேலும் 7 எம்.எல்.சிகளும் 4 லோக்சபா எம்.பிக்களும் பங்கேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சி மேலிடத்தின் எச்சரிக்கைகளையும் மீறி எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் எதியூரப்பாவின் பின்னால் அணி திரள்வதால் பாஜக தலைவர்கள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலரும் எதியூரப்பா கட்சியில் ஐக்கியமாகியிருக்கின்றனர்.
கர்நாடக ஜனதா கட்சி தொடக்க விழாவில் பேசிய எதியூரப்பா, கர்நாடகா மக்களுக்கு நன்மை செய்யவே தாம் கட்சியைத் தொடங்கியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் தற்போதைய ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும் அரசைக் கவிழ்த்துவிட்டு தேர்தலை நடத்த தயாரா? என்றும் எதியூரப்பா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications