லோக்சபாவில் பதிலளிக்க வராத சரத்பவார்- கோபத்தில் திமுக வெளிநடப்பு
டெல்லி: தென்னை விவசாயிகள் தொடர்பாக கேள்விக்கு பதிலளிக்க வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் வராமல் இணை அமைச்சர் பதிலளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து லோக்சபாவில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் இன்று பேசிய திமுகவின் எம்.பி. டி.ஆர். பாலு, தென்னை மரங்களை புற்றுநோய் போன்ற கொடிய நோய் தாக்கி வருவதால் தென்னை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகிறது. மேலும் போதுமான நீர், மின்சாரம் இல்லாததாலும் இடுபொருட்களின் விலை அதிகரித்திருப்பதாலும் தமிழகத்தின் தென்னை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய வேளாண்துறை அமைச்சகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும் எந்த பயனும் இல்லை என்றார்.
டி.ஆர்.பாலுவின் இந்த கேள்வியை அதிமுகவினரும் ஆதரித்திருந்தனர். இதற்கு வேளாண் துறை இணை அமைச்சர் எழுந்து பதிலளித்தார்.
ஆனால் மிக முக்கியமான இந்த விவகாரத்தில் வேளாண்துறை அமைச்சர் சரத்பவார்தான் பதிலளிக்க வேண்டும்.. ஆனால் இணை அமைச்சர் எப்படி பதிலளிக்கலாம்? என்று கோபப்பட்ட டி.ஆர்.பாலு, திமுக எம்.பிக்களுடன் வெளிநடப்பு செய்தனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications