9 மாதங்களில் ரயில்வே டிராக்கில் 15,934 பேர் பலி: ரயில்வே அமைச்சகம்
டெல்லி: ரயில்வேத் துறை என்னதான் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் கடந்த 9 மாதங்களில் 15,934 பேர் ரயில் பாதையில் நடந்த விபத்துகளில் பலியாகியுள்ளனர்.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
கடந்த 2011ம் ஆண்டு ரயில் பாதையில் நடந்த விபத்துகளில் 14,611 பேர் பலியாகினர். ஆனால் இந்த ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் வரை மட்டும் ரயில் பாதைகளில் நடந்த விபத்துகளில் 15,934 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஆண்டு ஆளில்லா ரயில்வே கேட்டுகளை கடக்கையில் ரயில் மோதி 202 பேர் இறந்தனர். இந்த ஆண்டு கடந்த 9 மாதங்களில் மட்டும் ஆளில்லா ரயில்வே கேட்டை கடக்கையில் ரயில் மோதி 71 பேர் இறந்துள்ளனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் 13,530 ஆளில்லா ரயில்வே கேட்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரயில்வே அமைச்சகம் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. அப்படியும் ரயில்வே கிராசிங்கில் ரயில் மோதி இறப்பவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications