டிஜிபி ராமானுஜம் பதவிநீட்டிப்புக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக உள்ள ராமானுஜத்தின் பதவி நீட்டிப்பை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக உள்ள ராமானுஜத்தின் பதவியை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் உயர்நீதிமன்றத்தில் சில வாரங்களுக்கு முன் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ராமானுஜத்தின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதால், 7 கூடுதல் டிஜிபிக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு திங்களன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி வி.சுப்ரமணியன், எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications