உல்லாசமாக இருந்ததைப் பார்த்ததால் ஆத்திரம்.. மருமகள் மீது ஆசிட் அடித்த மாமனாரின் கள்ளக்காதலி!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மாமனாரும், அவரது கள்ளக்காதலியும் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்ததை நேரில் பார்த்து விட்டார் மருமகள். இதை ஊரெல்லாம் அவர் பரப்பவே ஆத்திரமடைந்த அந்தக் கள்ளக்காதலி மருமகள் மீது ஆசிட் அடித்து விட்டார்.
புதுகோடங்கிப்பட்டியைச் சேர்ந்தவர் மகாராஜன். இவருக்கு குமார் என்ற மகன் உள்ளார். குமாரின் மனைவி கோகிலா. மகாராஜனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகலை என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இது அரசல் புரசலாக மருமகள் கோகிலாவுக்குத் தெரிய வந்தது.
இந்த நிலையில் மாமனாரும், மணிமேகலையும் ஒரு நாள் தனிமையில் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். அதை கோகிலா நேரில் பார்த்து விக்கித்துப் போய் விட்டார். அதிர்ச்சியுடன் வெளியே ஓடி வந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினருடன் மணிமேகலை குறித்து அவர் தகவல் பரப்பினார். இதைக் கேட்டு மணிமேகலை ஆத்திரமடைந்தார்.
கோகிலாவுடன் சண்டைக்கு வந்தார் மணிமேகலை. இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது மணிமேகலை தான் கையோடு கொண்டு வந்திருந்த ஆசிடை எடுத்து கோகிலா மீது வீசினார். இதில் பலத்த காயமடைந்தார் கோகிலா. அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து மணிமேகலையைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications