அமெரிக்காவில் ஷாப்பிங் மாலில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட நபர்: 2 பேர் பலி
போர்ட்லேண்ட்: அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் இருக்கும் ஷாப்பிங் மாலுக்குள் புகுந்த நபர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் அங்கு கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த 2 பேர் பலியாகினர், பலர் காயம் அடைந்தனர்.
அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் உள்ளது கிளாக்கமாஸ் டவுன் சென்டர் என்னும் ஷாப்பிங் மால். நேற்று அந்த மாலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பொருட்கள் வாங்க வந்தோரின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது மாலுக்கு வந்த ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கூட்டத்தை நோக்கி சுடத் தொடங்கினார்.
இதையடுத்து அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடினர். அந்த நபர் சுட்டதில் குண்டு பாய்ந்து 2 பேர் பலியாகினர். மேலும் பலர் காயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட நபர் இறந்துவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர் எப்படி இறந்தார் என்று தெரிவிக்கவில்லை.
அங்குள்ள கடை ஒன்றில் பணியாற்றுபவர் ஒருவர் கூறுகையில்,
குட்டையான மனிதர் ஒருவர் குண்டு துளைக்காத கவசம் அணிந்து வந்தார். முகத்தை வெள்ளை துணியால் மறைத்திருந்தார். நான் பிறரை சுடப்போகிறேன் என்று தெரிவித்தார். அதன் பிறகு அவர் தன் துப்பாக்கியை எடு்த்து சுடத் தொடங்கினார் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications