தொடர்ந்து சீண்டினால் 'ஒட்டுமொத்த' ராஜினாமாதான்: எதியூரப்பா எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
மண்டியா: பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்தும் தம்மை சீண்டினால் தமது ஆதரவாளர்கள் கூண்டோடு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்வார்கள் என்று கர்நாடக ஜனதா கட்சித் தலைவரான முன்னாள் முதல்வர் எதியூரப்பா எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, கர்நாடகாவில் எனது ஆதரவுடன் கூட்டணி அரசு நடைபெறுகிறது. எனது தயவில்தான் பாஜக ஆட்சி நீடிக்கிறது. ஆனால் பாஜக தலைவர்கள் சீண்டி வருகின்றனர். நான் போட்ட பிச்சைதான் ஜெகதீஷ் ஷெட்டர் முதல்வரானது. இப்படியே நீடித்துக் கொண்டிருந்தால் ஒட்டுமொத்தமாக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வேண்டியதிருக்கும்.
இன்னும் 2 நாட்களில் எனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்ய உள்ளனர் என்றார் அவர்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications