உச்சநீதிமன்றத்தில் ஒரே நாளில் 95 வழக்குகளில் விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி!
Subscribe to Oneindia Tamil

உச்ச்நீதிமன்ற நீதிபதியான ஸ்வதந்தர் குமார், டிசமர் 30-ந் தேதியுடன் ஓய்வு பெற இருக்கிறார். ஆனால் 17-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு குளிர்கால விடுமுறை விடப்பட்டிருக்கிறது. இதனால் தனது கடைசி பணிநான நேற்று தமது முன்பு இருந்த அனைத்து வழக்குகளையும் விரைவாக விசாரிக்கத் தொடங்கினார்.
அப்படி இப்படியென வழங்கி தீர்ப்பு சொல்லி முடித்தபோது மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 95!
இதில் முக்கியமானதாக அமர்நாத் யாத்திரை செல்கிற பக்தர்களுக்கு வசதிகளைக் கொடுப்பது தொடர்பான வழக்கும் அடக்கம்!
ஒரே நாளில் 95 வழக்குகளை விசாரித்து முடித்து பரபரப்பை ஏற்படுத்திவிட்டார் ஸ்வதந்தர் குமார்.
More From
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications