400 கிலோ தங்கம் மோசடி- சென்னை 'சுரானா' நிறுவனத்தில் சிபிஐ சோதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாட்டை அதிரவைத்த 400 கிலோ தங்கம் மோசடி தொடர்பாக சென்னை சுரானா நிறுவனத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மத்திய அரசின் தங்க இறக்குமதி நிறுவன அதிகாரிகள் உதவியுடன் சென்னை சவுகார்பேட்டையில் இயங்கி வரும் சுரானா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் காட்டப்படாத 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவர்களுக்கு உதவியாக இருந்த மத்திய அரசின் உலோக வணிகக் கழகத்தின் அதிகாரிகளும் சிக்கினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 400 கிலோ தங்கம் வழக்கில் இன்று திடீரென மீண்டும் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் சுரானா நிறுவனத்தில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் முடிவில் சிக்கியது என்ன என்பது தெரியவரும்.
More From
-
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
“சிறையில் சலுகை கிடையாது” சாத்தான்குளம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 போலீசாரின் மனு தள்ளுபடி! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்!












Click it and Unblock the Notifications