கருணாநிதி-விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள்- விசாரணைக்கு கோர்ட் தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது.
தமிழக அமைச்சர்களைப் பற்றி திமுகவின் நாளிதழான முரசொலியில் விமர்சித்திருந்தார் என்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இதேபோல் கிருஷ்ணகிரி பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்களை அவதூறாக பேசினார் என்று விஜயகாந்த் மீதும் அவதூறு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் திங்கள்கிழமையன்று கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராகவும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி தனித் தனியே தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இரண்டு அவதூறு வழக்குகளில் விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications