நிலமோசடி: அழகிரியின் வலது கரம் எஸ்.ஆர். கோபியை தூக்கியது போலீஸ்
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதிக்கு கிரானைட் வழக்கில் ஒருவழியாக முன் ஜாமீன் கிடைத்துவிட்ட நிலையில் அழகிரியை சும்மா விடுவதில்லை என்று நினைத்திருக்கிறது மதுரை போலீஸ். இப்பொழுது அழகிரியின் வலது கரமான எஸ்.ஆர். கோபியை இன்றே தூக்கி சிறையில் போட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்த உடனேயே மதுரையை ஆட்டுவித்த எஸ்.ஆர். கோபி, பொட்டு சுரேஷ் எனப் பலரும் கம்பி எண்ணிவிட்டு குண்டாஸ் 'பார்த்து'விட்டு வெளியே வந்தனர். மதுரைவாசிகளும் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சுவிட்டிருந்தனர்.
இந்நிலையில் நிலமோசடி புகார் தொடர்பாக இன்று காலை எஸ்.ஆர். கோபியை மதுரை திருநகர் போலீசார் வரவழைத்திருந்தனர்.
இன்று காலை அழைத்துச் செல்லப்பட்ட கோபியிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் நிலமோசடி வழக்கில் எஸ்.ஆர். கோபி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இப்பவும் குண்டா'ஸே'தானா?
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications