தர்மபுரியில் தொடரும் பதற்றம்: 144 தடை உத்தரவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் கலப்பு திருமணத்தால் தலித் மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தால் பதற்றம் நீடிப்பதால் 88 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாயில் சாதி மாறி கலப்பு திருமணம் செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலித்துகளின் 300க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கி கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இச்சம்பவத்தைத் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. இருப்பினும் மாவட்டம் முழுவதும் பல இடங்களில்கல்வீச்சு சம்பவங்களும் தாக்குதல் சம்பவங்களும் நீடித்து வருகின்றன.
இதனால் பதற்றமான 88 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் நேற்று இரவு அறிவித்தார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications