தமிழக மீனவர்களை கப்பல் கழிவறையை சுத்தம் செய்ய சொன்ன இந்திய கடற்படை!
Subscribe to Oneindia Tamil

இலங்கை சிறையில் இருந்து 40 தமிழக மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டு கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் இலங்கை கடற்படையினர் சித்திரவதைகளை கண்ணீரோடு கூறியதுடன் இந்திய கடற்படையினரின் அட்டூழியத்தையும் அம்பலப்படுத்தினர்.
இலங்கை கடற்படையினர் தங்களை அரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்தனர். சிறைச்சாலையிலும் தாக்கினர். நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற போது சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றனர் என்று குமுறலைக் கொட்டினர் அவர்கள்.
மேலும் இந்திய கடலோர காவல் படையினர் தங்களை அழைத்து வரும் போது கழிவறை மற்றும் கப்பல் கண்ணாடிகளை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மீனவர்கள் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.
இந்திய கடற்படையினரின் அட்டூழியம் மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.
More From
-
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications