அமெரிக்க துப்பாக்கிச் சூடு: உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளிக் கூடத்தில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 27 குழந்தைகள் உயிரிழந்த துயர சம்பவத்துக்கு இந்தியா உட்பட உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி-மூன், நியூயார்க் மேயருக்கு அனுப்பிய செய்தியில், இதுபோன்ற துப்பாக்கி நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க ஒபாமாவை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோல் இந்திய அரசும் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறது.
மேலும் அமெரிக்காவில் துப்பாக்கிகள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நெருக்கடியும் ஒபாமாவுக்கு உருவாகியிருக்கிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications