டாஸ்மாக் கடைகளுக்கு 'பூட்டு' போராட்டம்- பாமகவினர் முன்னெச்சரிக்கையாக கைது
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக பாமக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி நாளை டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற இருக்கிறது. சென்னையில் டாக்டர் ராமதாஸும் விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸும் சேலத்தில் ஜி.கே. மணியும் இப்போராட்டத்தில் பங்கேற்க இருக்கின்றனர்
இதைத் தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் நள்ளிரவில் பாமக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் தென்சென்னை மாவட்ட செயலாளர் வெங்கடேசன், அம்பத்தூரில் பா.ம.க. மாநில துணைத் தலைவர் கே.என்.சேகர், மாநில துணை பொதுச்செயலாளர் மதுராந்தகம் கங்காதரன், அம்பத்தூர் நகர செயலாளர் சந்தானம், மாநில செயற்குழு உறுப்பினர் பொன்னுசாமி, வன்னியர் சங்க தலைவர் ராதா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications