சென்னையில் மாநாடு- திடீரென நெல்லை கலெக்டர் டிரான்ஸ்பர்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: சென்னையில் இன்று கலெக்டர்கள் மாநாடு நடைபெறும் என்று நிலையில் நேற்று திடீரென திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் செல்வராஜ் மாற்றப்பட்டிருக்கிறார்.
திருநெல்வேலி கலெக்டராக செல்வராஜ் கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டிருந்தார். இந்த மாவட்டத்தில் இருக்கும் கூடங்குளத்தில்தான் கடந்த ஆண்டு முழுவதும் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் எந்த அதிகாரியும் மாற்றப்படாமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று கலெக்டர்கள், எஸ்.பிக்கள் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மாநாட்டுக்கு முதல் நாளான நேற்று திடீரென கலெக்டர் செல்வராஜ் மாற்றம் செய்யப்பட்டு அவர் பேரூராட்சிகள் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
நெல்லை கலெக்டராக, வணிகவரித்துறை இணை ஆணையர் சமயமூர்த்தியை நியமித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications