ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று கோவை வருகை
கோவை: சூலூர் விமானப்படை தளத்தில் நடக்கும் சிறப்பு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று கோவை வருகிறார்.
இந்திய விமானப் படை, பறக்கும் படை பிரிவுகளான ஸ்குவாட்ரன்-25 மற்றும் ஸ்குவாட்ரன்-33 ஆகியவற்றின் முகாம் கோவை மாவட்டம் சூலூரில் உள்ளது. இங்குள்ள வீரர்களின் கடின உழைப்பு, வீரம் மற்றும் தியாகம் ஆகியவற்றை பாராட்டி கௌரவிக்கும் வகையில் ஜனாதிபதியின் 'ஸ்டாண்டர்டு' விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு விருது வழங்கி வீரர்களை கவுரவிக்க உள்ளார்.
இதற்காக அவர் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் புறப்பட்டு பீளமேடு விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கோவை அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.
நாளை சூலூர் விமானப் படை தளத்துக்கு செல்லும் அவர் அங்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்ததும் சூளூரில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications