நடிகை குஷ்பு தமிழ் பெண்களை இழிவாகப் பேசிய வழக்கு: ஜனவரி 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழ் பெண்களின் கற்பு குறித்து வார இதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர் தமிழ் பெண்களை இழிவாகப் பேசியதாக்க கூறி பாமக சேலம் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் முருகன் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2ல் வழக்கு தொடர்ந்தார்.
16-11-2005 அன்று இந்த வழக்கில் நீதிமன்றத்தில் குஷ்பு நேரில் ஆஜராகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது குஷ்புவின் கார் மீது தக்காளி, அழுகிய முட்டைகளை வீசியதாகக் கூறி சேலம் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் அறிவழகன் உள்பட 41 பேர் மீது மேட்டூர் தாசில்தார் ஃபைஸ் முகம்மதுகான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு மேட்டூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று குஷ்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாஜிஸ்திரேட் பகவதியம்மாள் விசாரணையை வரும் ஜனவரி மாதம் 8ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications