பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்க தீவிர கவனம்: ஜெயலலிதா பேச்சு
சென்னை: தமிழகத்தை பொருளாதார வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக்க தீவிர கவனம் செலுத்தி வருவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற கலெக்டர்களுக்கு மட்டுமான மாநாட்டில் அவர் பேசுகையில், தமிழ்நாட்டை பொருளாதார வளர்ச்சியில்முதன்மை மாநிலமாக மாற்ற நான் தனிப்பட்ட முறையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். நமது மாநிலத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் நீடிக்கிறது. இது நாட்டிலேயே தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றும்.
தமிழகத்தில் வலுவான பொருளாதார வளர்ச்சி உறுதியாக இருப்பதை பொருளாதர வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனால் விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும். கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பில் வலுவான அடித்தளம் அமைக்க வேண்டும். இதனால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் மாறும்.
அரசின் திட்டங்களை வெற்றிகரமாக அமல்படுத்தினால் தொலை நோக்கு பார்வை நனவாகும். இதற்காக மாவட்ட கலெக்டர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்
-
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications