அரசாங்க வருமானத்திற்காக மதுக்கடைகளை திறப்பது நியாயமா? வைகோ கேள்வி

தமிழ்நாடு முழுவதும் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கடந்த 12ம் தேதி உவரியில் இருந்து நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணம் இன்று 7 வது நாளை எட்டியுள்ளது. கோவில்பட்டியில் பயணத்தை தொடங்கிய வைகோவிற்கு வழி எங்கும் மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடையே பேசிய வைகோ, அரசாங்க வருமானத்திற்காக மதுக்கடைகளை திறந்துவைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.
மதுவினால் ஏழை, எளியவர்களின் குடும்பங்களின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளதாக கூறிய அவர், இலவசத்திற்காக மதுக்கடை வருமானத்தை நம்பியுள்ளது. அரசு வருமானத்திற்காக பொதுமக்களின் வாழ்க்கையை குழிதோண்டி புதைப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும் வைகோ கேள்வி எழுப்பினார்.
நடைபயணம் செல்லும் வழி எங்கிலும் பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் வைகோவிற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். பூரண மதுவிலக்கை அமல்படுத்தி வைகோ மேற்கொண்டுள்ள நடைபயணம் வரும் 25ம் தேதி மதுரையில் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications