பணமோசடி வழக்கு: சிவகாசி ஜெயலட்சுமிக்கு டிச. 24ல் தீர்ப்பு

சிவகாசி ஜெயலட்சுமி மீது, இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் உறவினர் சண்முகசுந்தரி, மதுரை வங்கி மேலாளர் சேஷாத்திரி, நகைக்கடை உரிமையாளர் மனோகரன் ஆகியோர் பண மோசடி புகார் செய்தனர்.
இந்த பணமோசடி வழக்குகளை சி.பி.ஐ., விசாரித்தது. அவர்கள் தாக்கல் செய்த மனு குறித்த விசாரணை, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடந்து வருகிறது. புகார் அளித்த, இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் உறவினர் சண்முகசுந்தரி, மதுரை வங்கி மேலாளர் சேஷாத்திரி, தீபம் நகைக்கடை உரிமையாளர் மனோகரன் ஆகியோர், ஏற்கனவே சாட்சியம் அளித்திருந்தனர். சாட்சிகளிடம் விசாரணை முடிந்து, சிவகாசி ஜெயலட்சுமியிடம் விசாரணை நடந்தது.
கடந்த முறை ஆஜரான, ஜெயலட்சுமியிடம், அவர் தரப்பு சாட்சியங்களை விசாரிக்க, நீதிபதி விருப்பம் கேட்டார். அவர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. நேற்று, விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பு டிசம்பர் 24ம் தேதிக்கு வழங்கப்படும் என, நீதிபதி கூறினார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications