சச்சினுக்கு எதிரான மனு: டெல்லி ஹைகோர்ட் தள்ளுபடி
டெல்லி: பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், அவருக்கு மத்திய அரசு, ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினர் பதவி அளித்து கௌரவித்தது.
ஆனால் விளையாட்டு துறையில் மட்டுமே புகழ்பெற்ற சச்சின் டெண்டுல்கருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கியதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. குறிப்பாக கலைத்துறை ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த சச்சினுக்கு பதவி வழங்கியது செல்லாது என அறிவிக்க மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தள்ளுபடி செய்தனர்.
ஏற்கனவே சச்சினுக்கு பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்திலும், அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றபட்டது. அவை விசாரணைக்கு தகுதியற்றவை என்று அந்த மனுக்களை கடந்த அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications