பலாத்காரம் நடந்தபோது பணியில் இருந்த போலீஸார் யார்?.. பெயர் கேட்கும் உயர்நீதிமன்றம்

டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்கார கொடுமைக்குள்ளானார். ஒரு கும்பலாக இந்த அட்டூழியத்தைச் செய்தனர். இந்த செயல் நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து எடுத்துள்ளது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அரசுத் தரப்பு வக்கீலிடம், கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் அந்த ஓடும் பஸ்சில் அப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், உயிருக்கும், கற்புக்கும் போராடியுள்ளார். ஏன் எந்தக் காவலரும் இந்தப் பேருந்தைப் பார்க்கவில்லை.
முக்கால் மணி நேரம் ஒரு பேருந்தில் நடந்த சம்பவம் போலீஸாரின் கவனத்திற்கே வரவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. அந்த சமயத்தில் அந்தப் பகுதிகளில் இரவுப் பணியில் இருந்த காவலர்கள் யார் என்ற விவரத்தை காவல்துறை தெரிவிக்க வேண்டும்.
இந்த விசாரணையில் மிகவும் கெடுபிடியாக இருக்க வேண்டும். மேலும் வழக்கு தொடர்பான அனைத்துத் தகவல்களையும் மறைக்காமல் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications