பலாத்கார சம்பவம்.. டெல்லி தெருக்களில் பெண்கள் ஆவேசம், ராஷ்டிரபதி பவன் நோக்கி ஊர்வலம்!

டெல்லியில் ஓடும் பஸ்சில் பெண் ஒருவர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்த செயல், நாட்டு மக்களிடையே குறிப்பாக பெண்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த விவகாரம் டெல்லியை உலுக்க ஆரம்பித்துள்ளது.
இன்று நூற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக கிளம்பினர். அவர்கள் ராஷ்டிரபதி பவன் நோக்கி ஊர்வலமாக சென்றனர். ராஷ்டிரபதி பவனுக்குள் நுழையவும் அவர்கள் முயன்றனர். ஆனால் போலீஸார் முன்கூட்டியே அவர்களைத் தடுத்து நிறுத்தி விட்டனர்.
பல்வேறு பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் முன்னதாக ராஜ்பாத்தில் கூடினர். அங்கிருந்து அவர்கள் ஆவேசக் குரல் எழுப்பியபடி ராஷ்டிரபதி பவன் நோக்கி நடக்க ஆரம்பித்னர். மேலும் பிரதமர் அலுவலகம் நோக்கியும் ஒரு குழு கிளம்பியது. ஆனால் போலீஸார் அவர்களை பெரும் சிரமத்திற்கு மத்தியில் தடுத்து நிறுத்தினர்.
பேரணி போய்க் கொண்டிருந்தபோது வழியில் மேற்கு வங்க மாநில ஆளுநர் எம்.கே.நாராயணனின் கார் அதில் சிக்கிக் கொண்டது. சிறிது நேர போராட்டத்திற்குப் பின்னர் நாராயணனின் கார் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications