தமிழகத்தில் பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவே பயப்படும் நிலை - விஜயகாந்த்

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:
தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் கிராமத்தில் பள்ளிக்குச் சென்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மூன்று தினங்களாக கலெக்டர்கள் மாநாடு, போலீஸ் அதிகாரிகள் மாநாட்டை நடத்தி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாக முதல்வர் கூறி வரும் நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
பள்ளிக்கூடத்துக்கு பெண் பிள்ளைகளை அனுப்புவதற்கே பயமாக உள்ளது என்று கூறும் சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை மேற்கூறிய சம்பவம் எடுத்துக் காட்டுகிறது.
பொதுவாக குற்றம் செய்பவர்கள் எதற்கும் அஞ்சாத நிலைதான் தமிழகத்தில் நிலவுகிறது. இதன் விளைவுதான் நாள்தோறும், கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள் இங்கு நடக்கின்றன. இந்த விஷயத்தில் டெல்லிக்கு சளைத்ததல்ல தமிழகம் என்பதுதான் உண்மை.
எதிர்க்கட்சிகளை அடக்கக் காட்டும் அக்கறையை, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும், முன்னேற்றத்திலும் தமிழக அரசு காட்ட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீட்டுத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும்," என்று கோரிக்கை வைத்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications