பாலியல் பலாத்கார சம்பவம்: நீதி கோரி விடிய விடிய சோனியா வீடு முற்றுகை
Subscribe to Oneindia Tamil

டெல்லியில் ராஷ்டிரபதி பவனை நேற்று பகல் முழுவதும் முற்றுகையிட்டதைப் போல சிலர் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியாவின் வீட்டையும் முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகை இரவையும் தாண்டி நீடித்தது. பின்னர் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டை விட்டு வெளியே வந்த சோனியா காந்தி போராட்டம் நடத்தியோருடன் சுமார் 20 நிமிடம் பேசினார். அப்போது நானும் உங்களுடன் இருக்கிறேன். இந்த சம்பவத்துக்கு உரிய நீதி கிடைக்கும் என்று போராட்டக்காரர்களுடன் தரையில் அமர்ந்தபடியே பேசிய சோனியா உறுதியளித்தார்.
இருப்பினும் கொட்டும் பனியிலும் விடிய விடிய சோனியா வீடு முன்பாக முற்றுகைப் போராட்டம் நீடித்தது. இன்று அதிகாலை போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications