டெல்லி பலாத்கார சம்பவம்: குற்றவாளிகளைத் தூக்கிலிட லாலு பிரசாத் ஆதரவு
Subscribe to Oneindia Tamil

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அரசாங்கத்துக்கு எதிராக ‘பரிவர்த்தன் யாத்திரை'யை தொடங்கியிருக்கும் லாலு பிரசாத் டெல்லி சம்பவம் பற்றி கூறியதாவது:
டெல்லியில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர செயலுக்கு 7 ஆண்டுகால சிறை தண்டனை என்பதெல்லாம் போதாது.
பீகார் மற்றும் கர்நாடகாவில்தான் இதுபோன்ற பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றன.இதுபோன்ற கொடுமைகளை முடிவுக்குக் கொண்டு வரும் வகையிலான சட்டம் அவசியமானது. டெல்லி சம்பவத்தில் ஈடுபட்டோருக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை ஆதரிக்கிறோம்.
பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதை அடுத்த பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் ராஷ்டிரிய ஜனதாதளம் வலியுறுத்தும் என்றார் லாலு பிரசாத்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications