அரசிதழில் நடுவர்மன்ற தீர்ப்பை வெளியிடக்கூடாது: பிரதமருக்கு கர்நாடகா முதல்வர் கடிதம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: காவிரி நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கர்நாடகா முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மன்மோகன்சிங்குக்கு ஜெகதீஷ் ஷெட்டர் அனுப்பிய கடிதத்தில், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தின் மனு நிலுவையில் உள்ளது. மேலும் நடுவர் மன்றத்திலும் எங்கள் மனு நிலுவையில் இருக்கிறது. இதனால் நடுவர்மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடும் முடிவுக்கும், காவிரி கண்காணிப்பு வாரியம் அமைக்கவும் கர்நாடகா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களின் கருத்தை அறியாமல் ஒரு தலைபட்சமாக காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கூடாது என்று ஷெட்டர் கூறியுள்ளார்.
More From
-
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications