சங்கரன்கோவில் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் தீவிபத்து -ஒருவர் பலி
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தீப்பெட்டித் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ளது குளகத்தாகுறிச்சி கிராமம். இந்த கிராம பஞ்சாயத்து தலைவர் அமுதா பாலசுப்பிரமணியம். இவர் வினாயகா மேட்ச் பேக்டரி என்ற தீப்பெட்டித் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
இங்கு இன்று காலை மூன்று பேர் பணியில் ஈடுபட்டிருந்தனர். 60 வயதான ராஜம்மாள் என்ற மாற்றுத்திறனாளிப் பெண்மணி, தீப்பெட்டிக் குச்சிகளை உருவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டதில் தீப்பிடித்துக் கொண்டது. இதில் ராஜம்மாள் மாட்டிக் கொண்டார். அவரால் நடந்து வர முடியாது என்பதால் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற இரு தொழிலாளர்களும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications